பொருளாதாரம்

ரிலையன்ஸ் நிறுவனத்தின் லாபம் அதிகரிப்பு

மூன்றாவது காலாண்டுக்கான காலகட்டத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் லாபம் சென்ற ஆண்டு இதே காலகட்டத்தைக் காட்டிலும் 8.82% உயரந்துள்ளது. இந்த  காலகட்டத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் 10, 251 கோடி ரூபாயை லாபமாக ஈட்டி உள்ளது.

(Visited 20 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close