தினம் ஒரு குறள்
-
இலக்கியம்
தினம் ஒரு குறள்: அமைச்சு
முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர் திறப்பாடு இலாஅ தவர். எத்தகைய இடர் வரினும், இடர் களையும் நெஞ்சுறுதியோடு எடுத்த காரியம் முடிப்பேன் எனும் உறுதி அற்றவர்,…
Read More » -
இலக்கியம்
தினம் ஒரு குறள்: அமைச்சு
பழுதெண்ணும் மந்திரியின் பக்கததுள் தெவ்வோர் எழுபது கோடி உறும். தவறான சிந்தனை உடையவனை ஆலோசனை வழங்கும் மந்திரியாக வைத்திருப்பது, சற்றேறக்குறைய எழுபது கோடி பகைவர்களை உடன்…
Read More » -
இலக்கியம்
தினம் ஒரு குறள்: அமைச்சு
அறிகொன்று அறியான் எனினும் உறுதி உழையிருந்தான் கூறல் கடன். அறிவுடையோர் சொல்லை அழித்துத் தானும் அறியாதவனாய் இருப்பினும், உறுதி தரும் சொற்களை ஆள்பவர்க்குக் கூறுவது, உடனிருக்கும்…
Read More » -
இலக்கியம்
தினம் ஒரு குறள்: அமைச்சு
செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து இயற்கை அறிந்து செயல். நூல்பல கற்றுத் தேர்ந்து வினைசெயும் ஆற்றல் அறிந்த போதும், உலக வழக்கங்களுக்கு ஏற்ப இயற்கையை அறிந்து…
Read More » -
இலக்கியம்
தினம் ஒரு குறள்: அமைச்சு
மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம் யாவுள முன்நிற் பவை. இயற்கை அளித்த அறிவும், நூலால் தொகுத்த அறிவும் இயைந்த ஒருவர்க்கு, அதைவிட மிக்க அறிவு மறைபொருளாக…
Read More » -
இலக்கியம்
தினம் ஒரு குறள்: அமைச்சு
அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றுந் திறனறிந்தான் தேர்ச்சித் துணை. ஒட்டுமொத்த உலகநலன் காக்கும் ஒப்பற்ற அறங்களை அறிந்து, கற்றுத் தேர்ந்து, தக்கதை உணர்த்தும் தகுதியாற் சிறந்த…
Read More » -
இலக்கியம்
தினம் ஒரு குறள்: அமைச்சு
தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச் சொல்லலும் வல்லது அமைச்சு. பல்வேறு நிலைகளில் பயன்தரும் வினையை ஆய்ந்து அறிதலும், அவ்வினையைச் செய்யும் போது அதற்குரிய வல்லமை பொருந்திய வகையில்…
Read More » -
இலக்கியம்
தினம் ஒரு குறள்: அமைச்சு
பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப் பொருத்தலும் வல்ல தமைச்சு. தனக்குத் துன்பம் தரும் செயலைச் செய்யும் பகைவர்க்குத் துணையிருப்பவரை அவர்மாட்டுப் பிரித்தலும், தம்மிடம் உள்ளோரின் உணர்வறிந்து…
Read More » -
இலக்கியம்
தினம் ஒரு குறள்: அமைச்சு
வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு ஐந்துடன் மாண்டது அமைச்சு. செய்கின்ற காரியத்தில் செயலுறுதியும், நம்பியவர் காக்கும் நற்திறமும், நெறிநூல் கற்றுத் தெளிந்தறியும் சிறப்பும், அனைத்தும் சிறந்தோங்க…
Read More » -
இலக்கியம்
தினம் ஒரு குறள்: அமைச்சு
கருவியும் காலமும் செய்கையும் செய்யும் அருவினையும் மாண்டது அமைச்சு. வினைக்குரிய கருவி, ஏற்ற காலம், செயல்படும் விதம், செயல் திறன் வெளிப்பாடு கொண்டு ஆய்ந்து செய்யும்…
Read More »