கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
அருவினையும் மாண்டது அமைச்சு.
வினைக்குரிய கருவி, ஏற்ற காலம், செயல்படும் விதம், செயல் திறன் வெளிப்பாடு கொண்டு ஆய்ந்து செய்யும் ஆற்றல் பெற்றவனே ஆள்பவர்க்கு ஆலோசனை வழங்க வல்லான் ஆவான்.
(Visited 22 times, 1 visits today)