முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர்
திறப்பாடு இலாஅ தவர்.
எத்தகைய இடர் வரினும், இடர் களையும் நெஞ்சுறுதியோடு எடுத்த காரியம் முடிப்பேன் எனும் உறுதி அற்றவர்,
இதை இப்படிச் செய்ய வேண்டும் என அத்துனையும் அறிந்து வைத்தும், செயல்படும்போது அச்செயலை முடிக்க இயலாமல் இருப்பர்.
(Visited 20 times, 1 visits today)