இலக்கியம்செய்திகள்

தினம் ஒரு குறள்: அமைச்சு

செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து 

இயற்கை அறிந்து செயல்.

 

நூல்பல கற்றுத் தேர்ந்து வினைசெயும் ஆற்றல் அறிந்த போதும், உலக வழக்கங்களுக்கு ஏற்ப இயற்கையை அறிந்து அதனொடு பொருந்தும் வகையில் செயல்பட வேண்டும்.

(Visited 16 times, 1 visits today)
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close