பாதுகாப்பு
-
சிறப்புக் கட்டுரைகள்
பாதுகாப்புச் செலவுகள் செலவல்ல, முதலீடு
ஞாயிறன்று தில்லியில் ஒரு நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தில்லியின் யாரார்-எவரெவர் (who’s who) என்று அறியப்படும் பலரும் அழைக்கப்பட்டிருந்தனர். முக்கியமான அழைப்பாளர் நம் ராணுவத்தின் துணைத்தளபதி லெஃப்டினண்ட் ஜெனரல் சந்தி பிரசாத் மொகந்தி. நிகழ்ச்சியில் பேசிய பலரும் பிரித்தானிய எச்சங்களை வழி மொழிந்து ”ரொட்டியா துப்பாக்கியா என்ற கேள்விக்கு ரொட்டியை விட்டுவிட்டு துப்பாக்கிக்கு முக்கியத்துவம் கொடுத்தது நம் அரசு. அமைதிக்காகப் பாடுபட்ட நாடு இந்தியா. அதைத் தொடர வேண்டிய நாம் ஆயுதம் தூக்குவதே தவறு. இதில் மேலும் மேலும் ஆயுதங்களை வாங்கிக் குவிப்பது நல்லதல்ல”, என்று…
Read More »