செய்திகள்பொருளாதாரம்
பணக்காரர்களின் பொருளாதார வளம் நாளொன்றுக்கு “2200 கோடி ” உயருகிறதாம்
ஆக்ஸ்பாம் ஏற்ற அமைப்பு அடத்தியுள்ள ஆய்வில் 10% இந்தியர்களிடம் 77% நாட்டின் பொருளாதார வளம் உள்ளது. அதிலும் உச்ச பணக்காரர்களாக உள்ள 1% த்தினரடமே 55% நாட்டின் பொருளாதார வளம் உள்ளது.
13.6 கோடி இந்தியர்கள் 2004 லிருந்து இன்னும் கடன்காரர்களாகவே உள்ளனர்.
உலகில் பணக்காரர்களின் (பில்லியனர்களின்) பொருளாதார வளம் நாளொன்றுக்கு 2.5 பில்லியன் டாலர்கள் அதிகரிக்கிறது.
கடந்த ஆண்டில் மட்டும் இந்திய பணக்காரர்கள் நாளொன்றுக்கு 2200 கோடி பொருளாதார வளம் கூடியுள்ளது. அதாவது 1% பணக்காரர்களின் பொருளாதார வளம் 39 % ஆகவும் , அடிப்பட்ட நிலையில் உள்ளவர்களின் பொருளாதார வளம் 3% கூடியுள்ளது என ஆக்ஸ்பாம் தெரிவித்துள்ளது.
இந்திய அரசு மற்றும் மாநில அரசுகள் மருத்துவத்திற்கு ஒதுக்கிடும் பட்ஜெட் 2.08 லட்சம் கோடி. ஆனால் முகேஷ் அம்பானியின் சொத்து 2.8 லட்சம் கோடி என்று தெரிவித்துள்ளது.
(Visited 23 times, 1 visits today)