அமராவதி : ஆந்திர பிரதேசத்தைச் ஆளும் தெலுங்கு தேசம் கட்சியின் அனகாபள்ளி, பாராளுமன்ற தொகுதி எம்.பி., சீனிவாச ராவ், அக்கட்சியிலிருந்து விலகினார். இந்த நிலையில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஓய்.எஸ்.ஆர்.சி.எஸ். கட்சியில் இணைந்துள்ளார். ஓய்.எஸ்.ஆர்.சி.எஸ். ல் இணைவதற்கு முன்பாகவே தனது எம்.பி., பதவியையும், அவர் ராஜினாமா செய்துள்ளார்.