இன்றுசிம்வுவின் தம்பி குறளரசன் பெற்றோர்கள் டி.ராஜேந்தர் -உஷா ராஜேந்தர் முன்னிலையில் இஸ்லாமிய மதக் குருக்கள் ஓத, இஸ்லாம் மதத்திற்கு மாறினார்.
டி.ராஜேந்தரின் மூத்த மகன் சிலம்பரசன், தீவிர சிவ பக்தன் ஆவார். ராஜேந்தரும், உஷாவும் இந்து மத நம்பிக்கையுள்ளவர்கள். அதேநேரம், மகள் இலக்கியா கிறிஸ்தவ மதத்தை தழுவியுள்ளார். இதனிடையேதான், குறளரசன், இஸ்லாம் மதத்தை இன்று தழுவினார்.
அதற்கான வீடியோ இதோ:
(Visited 43 times, 1 visits today)