செய்திகள்விளையாட்டு

ப்ரோ வாலிபால் தொடரில் சென்னை அணி சாம்பியன்

சென்னை: ப்ரோ வாலிபால் தொடரில், இறுதிப் போட்டி இன்று நடந்தது. இதில்  சென்னை அணி 3-0 என்ற நேர்செட்களில் கோழிக்கோடு அணியை வென்றது.

சென்னை ஸ்பார்டன்ஸ் அணிக்கும் கோழிக்கோடு ஹீரோஸ் அணிக்கும் நடந்த இறுதிப் போட்டியில் 15-11, 15-12, 16 -14 என்ற நேர் செட்களில் கோழிக்கோடு ஹீரோஸ் அணியை வீழ்த்தியது. இதன் மூலம் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது சென்னை அணி.

சென்னை அணிக்கு சாம்பியன் கோப்பையுடன் 50 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது. சென்னை அணியில் ருடி 13, நவீன் 8 புள்ளிகள் பெற்றனர்.

(Visited 18 times, 1 visits today)
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close