உலகெங்கும் 2019 ஆம் ஆண்டு, அணு மின் ஆலைகள் கட்டப்பட்டு வரும் நாடுகளின் பட்டியல் இது.
சீனா – 13
இந்தியா – 7
தென் கொரியா – 5
ரஸ்யா – 4
ஐக்கிய அரபு நாடுகள் – 4
பங்களாதேஷ் – 2
பெலாரஸ் – 2
ஜப்பான் – 2
பாகிஸ்தான் – 2
ஸ்லோவேகியா – 2
அமெரிக்க ஐக்கிய நாடுகள் – 2
அர்ஜென்டினா – 1
பின்லாந்து – 1
பிரான்ஸ் – 1
இங்கிலாந்து – 1
துருக்கி – 1
(Visited 39 times, 1 visits today)