ஒரு வரிச் செய்திகள்செய்திகள்

அமமுகவுக்கு பரிசுப்பெட்டி சின்னம்; தமாகவுக்கு ஆட்டோ சின்னம்

இன்று இந்திய தேர்தல் ஆணையம் தினகரனின் அமமுகவுக்கு பரிசுப் பெட்டி சின்னத்தையும், ஜி.கே.வாசனின் தமாகவுக்கு ஆட்டோ ரிக்ஷா  சின்னத்தையும்   ஒதுக்கி உள்ளது.

(Visited 12 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close