இந்தியாஉலகம்சிறப்புக் கட்டுரைகள்
உளவுத்துரைகளைக் காட்டிக்கொடுத்த அன்சாரி துரை -முன்னோட்டம்
பிரகாஷ் ராமசாமி முகநூலில் எழுதிய தொடர் பதிவு
ஹமீத் அன்சாரின்னு ஒரு யோக்கியர்.. உதவி ஜனாதிபதியாக இருந்தார்தான..? அவரைப்பற்றிய நல்ல விஷயங்கள்.. விரைவில் எழுதுகிறேன்.
இந்த ஆளெல்லாம்.. இந்திய உளவுத்துறை ஆசாமிகளை எதிரிநாட்டு ஆசாமிகளிடம் காட்டி கொடுப்பதற்கு.. என்ன பெயர் என்று தெரியவில்லை. இதற்கு என்ன பெயர் வைப்பது என்று தெரியாமல் முழித்துக்கொண்டிருப்பதால்.. இதன் நாமகரணத்தை விட்டுவிட்டு மீதி விஷயங்களை விரைவில் சொல்கிறேன்.
இந்த தேசத்தின் பச்சைத்துரோகிகள் இப்படியான ஆட்கள். இந்த ஆசாமியை ஏன் கைது செய்யக்கூடாது என்று உளவுத்துறை ரா பிரதமரிடம் மன்றாடிக்கொண்டிருக்கிறது. நம் பிரதமர் இப்படியான ஆட்களை சாத்துவாரா.. இல்லை அரசியல் ஆதாயம் தேடுவாரா என்பதை வரும் நாட்கள் சொல்லும்..
தேசத்தின் துரோகி என்றால் இப்படியான ஆட்கள்தான்.. கொஞ்சம் பொறுங்கள் வருகிறேன்..
(Visited 46 times, 1 visits today)