இந்தியாஒரு வரிச் செய்திகள்செய்திகள்
2018 பால் உற்பத்தியில் உலகில் முதல் இடத்தில் இந்தியா
2018 ஆண்டில் உலகில் பால் உற்பத்தி அதிகம் செய்த நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. சீனா, அமெரிக்கா ஆகிய இருநாடுகளின் உற்பத்தியைச் சேர்த்தால் கூட இந்தியாவின் பால் உற்பத்திஅதிகம். கடந்த சில ஆண்டுகள் வரை அமெரிக்காவே அதிக பால் உற்பத்தி செய்த நாடாக விளங்கியது.
2018 :
இந்தியா – 174 மில்லியன் டன்கள்
சீனா – 45 மில்லியன் டன்கள்
அமெரிக்கா – 93 மில்லியன் டன்கள்
(Visited 23 times, 1 visits today)