ஒரு வரிச் செய்திகள்செய்திகள்தமிழ்நாடு
மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களுக்கு தமிழக அரசு நிதியுதவி
சென்னை : தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் , தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 18 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
(Visited 15 times, 1 visits today)