ஒரு வரிச் செய்திகள்செய்திகள்
கணவனின் பிறப்புறுப்பை அறுத்த மனைவி
புவனேஷ்வர்: ஒடிசா மாநிலத்தில், கணவர் மீதான சந்தேகத்தில் , கணவனின் பிறப்புறுப்பை துண்டித்த பெண்ணை, போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்..
தனது கணவனுக்கு , வேறொரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பு தொடர்பு இருப்பதாக, அவரது மனைவிக்கு சந்தேகம் எழுந்துள்ளது. சமீபத்தில், வீட்டில் அவரது கணவர் துாங்கிக் கொண்டிருதிருக்கிறார். அப்போது, அவரது மனைவி, திடீரென கணவரின் பிறப்புறுப்பைக் கத்தியால் துண்டித்தாள். வலியால், அலறித் துடித்த தொழிலாளியை, அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் சேர்ந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில், அந்த தொழிலாளி சிகிச்சை பெற்று வருகிறார். அந்த பெண்ணை, போலீசார் கைது செய்தனர்.
(Visited 43 times, 1 visits today)