கல்கத்தா போலீஸ் கமிஷனராக இருப்பவர் ராஜீவ் குமார்.இவர் கல்கத்தா நகரில் நடைபெற்ற சிட்பண்ட் மோசடிகளை விசாரித்து வரும் பொறுப்பில் இருந்தார்.
இந்நிலையில் சிபிஐ வசம் இந்த சிட்பண்ட் மோசடிகள் வழக்குகள் ஒப்படைக்கப்பட்டது.
இது தொடர்பாக வழக்கு ஆவணங்களை பெற வேண்டி கமிஷனர் ராஜீவ் குமாரை சிபிஐ தொடர்பு கொள்ள முயன்றது.
ஆனால் வழக்கு தொடர்பான ஆவணங்களை தராமல் கமிஷனர் ராஜீவ் தலைமறைவாகி விட்டதாக தெரிகிறது.
இந்த வழக்கில் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி அரசின் பல அமைச்சர்களும் மற்றும் அதிகாரிகளும் சம்பந்தப்பட்டிருப்பதாக கருதப்படுகிறது.
(Visited 32 times, 1 visits today)