ஆன்மிகம்செய்திகள்வீடியோ

இந்து வைதீக திருமண சடங்குகள் மந்திரங்கள் கேவலமானவையா?- ஸ்டாலினுக்கு நெற்றியடி பதில்

இந்து வைதீக திருமண சடங்குகள் மந்திரங்கள் கேவலமானவையா?- ஸ்டாலினுக்கு நெற்றியடி பதில் தந்துள்ளார் ஜடாயு.

அவரது பேச்சில் சிலப்பதிகாரத்தில் கோவலன், கண்ணகியின் திருமணம் எப்படி நடந்துள்ளது, திருமணத்தின் போது சொல்லப்படும் மந்திரங்களுக்கான பொருள் என்ன என்பதைத் தெளிவாக விளக்குகிறார். உணர்வுள்ள இந்துக்கள் இது போன்ற தலைவர்களை ஆதரிக்கக்கூடாது , அக்கட்சியிலிருந்து வெளியேற வேண்டும் போன்ற காட்டமாகவும் அறிவுறுத்தி உள்ளார்.

(Visited 172 times, 1 visits today)
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close