ஒரு வரிச் செய்திகள்செய்திகள்
மோடி பொது வாழ்வில் இருந்து விலகினால் நானும் விலகிவிடுவேன்- ஸ்ம்ரிதி இரானி
எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடி பிரதமராக மாட்டார் என்று கற்பனைக் கோட்டையை வளர்த்து வருகின்றன. பிரதமர் மோடி இன்னும் பல ஆண்டுகளுக்கு இந்திய பிரதமராக நீடிப்பார். ஒருவேளை மோடி பொது வாழ்வில் இருந்து ஒதுங்கினால், நானும் அரசியலிலிருந்து விலகிவிடுவேன் என்று மத்திய ஜவுளித் துறை அமைச்சர் ஸ்ம்ரிதி இரானி தெரிவித்துள்ளார்.
(Visited 54 times, 1 visits today)