உபி , பீகார், குஜராத் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகள் அமைக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. 56,000 கோடி ரூபாயில் இந்த ப்ராஜெக்ட் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
உபியில் இரண்டு , பீகாரில் ஒன்று, குஜராத்தில் ஒன்று என்று அறிவித்துள்ள அரசு, இதற்கான வேலைகளை லோக்சபா தேர்தலுக்கு முன்பாக ஆரம்பிக்க வேண்டி வேலைகளை விரைவாகத் தொடங்க திட்டமிட்டுள்ளது.பொது முதலீட்டு நிறுவனம் மூலமாக திட்டமிடப்பட்டுள்ள இந்த திட்டம் ஆக்ரா, கான்பூர், பாட்னா, அகமதாபாத் ஆகிய நகரில் அமைய உள்ளது . ஆர்ஆர்டிஎஸ் ப்ராஜெக்ட் டெல்லிக்கும் மீரட்டுக்கும் இடையில் அமைக்கப்படும் .
(Visited 26 times, 1 visits today)