இலக்கியம்

தினம் ஒரு குறள் – சொல்வன்மை

வேட்பத்தாம் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடன்

மாட்சியின் மாசற்றார் கோள்.

 

கேட்பதற்கு இனிமையான சொற்களைக் கூறுவதும், பிறர் சொல்லில் குற்றம் இருப்பினும், அதை விடுத்து, சொல்ல வரும் பயனைக் கொள்வதும், மேன்மை பொருந்தியவர்களின் மாசற்ற குறிக்கோள் ஆகும்.

– சுரேஜமீ

(Visited 23 times, 1 visits today)
0
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close