இலக்கியம்

தினம் ஒரு குறள் – சொல்வன்மை

பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற

சிலசொல்லல் தேற்றா தவர்.

 

குற்றம் இல்லாத தெளிந்த சொற்களைச் சுருங்கச் சொல்லி அறியாதவர், பல சொற்களை அடுக்கிக் கூற விரும்புவர்.

 

– சுரேஜமீ

(Visited 32 times, 1 visits today)
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close