ஒரு வரிச் செய்திகள்செய்திகள்தமிழ்நாடு
ரஜினி மக்கள் மன்ற நிர்வாகியைத் தாக்கிய நாம் தமிழர் கட்சியினர்
ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி ரஜினி பழனியை நாம் தமிழர் கட்சியினர் தாக்குதல் நடத்தியதாக செய்திகள் வருகின்றன. படுகாயம் அடைந்துள்ள நிலையில் சேலம் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு உள்ளார். ரஜினி பழனியை சந்திக்க சேலம் மாவட்ட ரஜினி மன்ற நிர்வாகிகள் மருத்துவமனை செல்கின்றனர். ரஜினி மன்ற நிர்வாகிகள் இதனை வன்மையாகக் கண்டித்து உள்ளனர். கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ளத் தெரியாத கோழைகள் என்று பதிலடி கொடுத்துள்ளனர்.
(Visited 19 times, 1 visits today)