ஒரு வரிச் செய்திகள்செய்திகள்
மூன்று வருடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் கட்டி முடிக்கப்படும் – அமைச்சர் விஜயபாஸ்கர்
சேலம் : இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், 3 வருடங்களில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த ஆண்டுக்குள் 1000 டயாலிசிஸ் மையங்கள் திறக்கப்படும். 1000 டாக்டர்களுக்கு பணி நியமன ஆணையை மார்ச் மாதம் முதல்வர் வழங்குவார் என்றார். சேலம் மாவட்டம், ஆத்தூர் அரசு மருத்துவமனையில், டயாலிசிஸ் சிறப்பு சிகிச்சை பிரிவை திறந்து வைத்தார். இதன் பின்னரே அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
(Visited 25 times, 1 visits today)