இந்தியாசெய்திகள்

குழந்தைகள் ஆல்ஹகால் அருந்துவதில் பஞ்சாப் முதலிடம்

15 வயதிற்குட்பட்ட குழந்தைகள் ஆல்ஹகால் அருந்துவதில் பஞ்சாப் முதலிடத்தில் உள்ளதாக நேஷனல் ட்ரக் டிபெண்டேன்ஸ் ட்ரீட்மென்ட் செண்டர் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் 10-17 வயதிற்குட்பட்ட 1.2 மில்லியன் குழந்தைகள் ஆல்ஹகால் அருந்துபவர்கள் என்று  தெரிவித்து உள்ளது. இந்தியாவின் தேசிய சராசரி 40,000 ஆகும். 40000 குழந்தைகள் ஒவ்வொரு மாநிலத்திலும் சராசரியாக மது அருந்தும் குழந்தைப் பருவத்தினர். குழந்தைகள் மது அருந்துவதில் மேற்கு வங்காளம்(3.9%) , மகாராஷ்டிரா(3.8%) ஆகிய மாநிலங்கள் இந்த வரிசையில் இரண்டு மற்றும் மூன்றாம் இடத்தில் உள்ளது.

இக்குழந்தைகளில் கஞ்சா எடுப்பது  முதல் இடத்திலும், கொக்கேய்ன் உபயோகிப்பது   இரண்டாவது இடத்திலும்  உள்ளது.

(Visited 24 times, 1 visits today)
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close