செய்திகள்தமிழ்நாடு

திருந்திய சிறை கைதிகள்- தமிழக அரசு அளித்த வேலை

 

கோயம்பத்தூரில் மனம் திருந்திய சிறை கைதிகளை மீண்டும் சமூக வாழ்க்கைக்கு திருப்பி நல்வழிப்படுத்தும் பொருட்டு ,தமிழக சிறை துறை புதுமையான முயற்சியை மேற்கொண்டுள்ளது.

மனம் திருந்திய கைதிகளுக்கு சரியான முறையில் பயிற்சி அளித்து, அவர்களுக்கு இந்திய ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் நடத்தும் பெட்ரோல் பங்குகளில் வேலை வாய்ப்பையையும் உறுதி செய்துள்ளது.

இது தொடர்பாக பேசிய தமிழக சிறை துறை அதிகாரி திரு.நம்பி ,சிறை கைதிகளை நல்வழிப்படுத்துவதே அரசின் நோக்கம் என்று குறிப்பிட்டார்.

(Visited 32 times, 1 visits today)
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close