செய்திகள்வீடியோ

அபிநந்தன் பெற்றோர்க்குக் கிடைத்த மரியாதையும் வாழ்த்துகளும்; விமானத்தில் நடந்த காட்சிகளைப் பாருங்க..

இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை வரவேற்க அவரது பெற்றோர் இன்று இந்திய எல்லைப்பகுதியான வாகாவிற்கு செல்கின்றனர். அவரது பெற்றோர் விமானத்தில் நுழைந்தவுடன் கைகளைத் தட்டியும், எழுந்து நின்றும் மக்கள் மரியாதையும் வாழ்த்தையும் பகிர்ந்தனர். அதற்கான வீடியோ :

 

(Visited 26 times, 1 visits today)
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close