லோக்சபா தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு

வரும் லோக்சபா தேர்தல் 2019 ல் போட்டியிடும் , திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் பட்டியலை திமுக அறிவித்துள்ளது. அதன் விபரம் வருமாறு

திமுக போட்டியிடும் 20 தொகுதிகள்:

  1. தென் சென்னை, 2. மத்திய சென்னை, 3.வட சென்னை , 4. ஸ்ரீபெரும்புதூர், 5. காஞ்சிபுரம், 6. அரக்கோணம், 7. வேலூர், 8. தர்மபுரி, 9. திருவண்ணாமலை,  10. கள்ளக்குறிச்சி, 11. நீலகிரி, 12.பொள்ளாச்சி, 13. திண்டுக்கல், 14. கடலூர், 15. தூத்துக்குடி, 16. திருநெல்வேலி, 17. சேலம் 18. அரக்கோணம் 19. தஞ்சாவூர், 20. தென்காசி

காங்கிரஸ் போட்டியிடும் 10 தொகுதிகள்:

  1. புதுச்சேரி, 2. கன்னியாகுமரி, 3. விருதுநகர்,  4. சிவகங்கை, 5. தேனி, 6. ஆரணி, 7. திருவள்ளூர், . 8. கிருஷ்ணகிரி, 9. கரூர், 10. திருச்சி

விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் 2 தொகுதிகள்

  1. சிதம்பரம் 2. விழுப்புரம்

 

மதிமுக போட்டியிடும் ஒரு  தொகுதி :

  1. ஈரோடு

மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் போட்டியிடும் 2 தொகுதிகள்:

  1. கோவை 2. மதுரை

இந்திய கம்யுனிஸ்ட் போட்டியிடும் 2 தொகுதிகள் :

  1. நாகப்பட்டினம் 2. திருப்பூர்

இந்திய ஜனநாயக கட்சி போட்டியிடும் ஒரு தொகுதி :

  1. பெரம்பலூர்

கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி போட்டியிடும் ஒரு  தொகுதி

  1. நாமக்கல்

இந்திய யூனியன் முஸ்லிம்லீக்  கட்சி போட்டியிடும் ஒரு  தொகுதி

  1. ராமநாதபுரம்

 

(Visited 130 times, 1 visits today)
2+

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *