வரும் மக்களவைத் தேர்தலில் பீகார் மாநிலத்தில் லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளமும், காங்கிரசும் ஒருவாறாக தேர்தல் உடன்பாடு செய்து கொண்டுள்ளன. பீகாரில் மொத்தம் 40 லோக்சபா தொகுதிகள் உள்ளன.
ஆர்.ஜே.டி 20, காங்கிரஸ் 9, குஷ்வாகாவின் ராஷ்ட்ரிய லோக்சமதா கட்சிக்கு 5 தொகுதிகளும், விகாஷீல் இன்சான் கட்சிக்கு 3 தொகுதிகளும், ஜித்தன் ராம் மஞ்சியின் ஹிந்துஸ்தான் ஆவாம் மோர்சாவிற்கு 3 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டு உள்ளன. ஆர்.ஜே.டி CPI (ML) என்ற Extremist கட்சிக்கு தமது சின்னத்தில் போட்டியிட ஒரு தொகுதியை வழங்கி உள்ளது.
(Visited 22 times, 1 visits today)