இந்தியாசெய்திகள்

எளிதாக வெற்றி பெற்று பாஜகவின் ஆட்சி அமையும் -கருத்துக் கணிப்பு முடிவுகள்

வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி எளிதாக வெற்றி பெற்று ஆட்சியை அமைக்கும் என்று பல்வேறு கருத்துக் கணிப்புகளும் தெரிவிக்கின்றன. ட்ரேண்டிங் இதுபோலத் தான் என்றால் அது பாஜகவிற்கு கடந்த தேர்தலைப் போல தனிப் பெரும்பான்மையைத் தனித்து கூட கிடைக்க வழிவகுக்கலாம்.

சி வோட்டர் :
பா.ஜ., கூட்டணி – 267காங்., கூட்டணி – 142மற்ற கட்சிகள் – 134
இந்தியா டிவி – சிஎன்எக்ஸ் :
பா.ஜ., கூட்டணி – 275காங்., கூட்டணி – 147மற்ற கட்சிகள் – 121
சிஎஸ்டிஎஸ் – லோக்நிதி :
பா.ஜ., கூட்டணி – 263- 283 (273)காங்., கூட்டணி – 115 – 135 (125)மற்ற கட்சிகள் – 130-160 (145)

டைம்ஸ் நவ் – விஎம்ஆர் :
பா.ஜ., கூட்டணி – 279காங்., கூட்டணி – 149மற்ற கட்சிகள் – 115
கருத்து கணிப்புக்களின் கணிப்புக்கள் :
பா.ஜ., கூட்டணி – 273காங்., கூட்டணி – 141மற்ற கட்சிகள் – 129

(Visited 60 times, 1 visits today)
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close