சென்னை குரோம்பேட்டையில் இயங்கி வரும் புகழ் பெற்ற எம்ஐடி எனப்படும் அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரி ஆளில்லா சிறு ரக விமானங்களை வடிமைக்கும் ஆராய்ச்சியில் சில ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறது.
இந்த பல்கலைக்கழகத்தின் தக் க்ஷா என்ற ஆராய்ச்சி குழுவின் கவுரவ ஆலோசகராக நடிகர் அஜித் குமார் இருந்து வந்தார். இக்குழு பல்வேறு போட்டிகளிலும் கலந்து கொண்டு பரிசுகள் பெற்ற செய்திகள் எல்லாரும் அறிந்ததே.
இந்நிலையில் இந்த பல்கலைக்கழகம் அஜித்குமார் வேண்டுகோளை ஏற்று அவரை அந்த ஆலோசகர் பணியில் இருந்து விடுவித்துள்ளது
(Visited 48 times, 1 visits today)
0