இந்தியாசெய்திகள்வீடியோ

அடேங்கப்பா.. மோடி அரசால் 77 லட்சம் தமிழக குடும்பங்கள் பலன் பெறுகிறதே!!!

சென்னை: மத்திய அரசின் தேசிய சுகாதார திட்டத்தால் இந்தியா முழுமைக்கும் 10 கோடிக்கும் அதிகமான குடும்பங்கள் பலன்பெறுகிறது. தேசிய சுகாதார அட்டை வழங்கும் பணிகள் தமிழகத்திலும் வெகு விரைவாக நடை பெற்று வருகிறது. இதனால் 77 லட்சம் குடும்பங்கள் பலன் பெறும் என்றும், 5 லட்சம் வரை காப்பீடு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோடி அரசு நோயில்லா இந்தியா…சுத்தமான இந்தியாவை உருவாக்குவதில் முனைப்போடு செயல்பட்டு வருகிறது போலேயே…

நன்றி: தினமலர்

(Visited 143 times, 1 visits today)
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close