திருச்சி: திருச்சி மறைமாவட்ட கத்தோலிக்க சங்கத்தில் பேசிய நபர், பாஜக தான் நமது ஒரே பொது எதிரி. கிருத்துவ அமைப்புகளுக்குள் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் பொதுத் தேர்தலில் நாம் பாஜகவை வீழ்த்த வேண்டும். அதற்காக நாம் ஒன்று பட வேண்டும். தங்கள் சுய நலத்திற்க்காக இல்லாமல் நாம் ஒன்றுபட வேண்டும்.
வீடியோவில் பேசுபவர் : பாதிரியார் அருள் செல்வராஜ், திருச்சி திருச்சபை
முழு வீடியோவையும் பார்க்க:
Video Player
00:00
00:00
(Visited 50 times, 1 visits today)
+1