சென்னை: கொடநாடு விவகாரத்தில் ஸ்டாலின் தொடர்ந்து கூறி வரும் கருத்துகளால் வெறுப்புக்குள்ளான அதிமுக, இப்போது 2G வழக்கில் முக்கிய விசாரணை வளையத்தில் இருந்த சாதிக் பாட்ஷா மர்ம முறையில் மரணமடைந்திருந்தார். அதை மீண்டும் விசாரிக்க வேண்டுமென அதிமுக கோருகிறது.
இவர் ஆ.ராசாவின் உதவியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
(Visited 31 times, 1 visits today)
+3