செய்திகள்தமிழ்நாடு

1000 ரூபாய் பொங்கல் போனஸ் – மக்கள் மகிழ்ச்சி. திமுக அதிர்ச்சி

 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசின் பொங்கல் பரிசான ரூபாய் 1000 மற்றும் பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கும் திட்டம் பொது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது .

பண்டிகைகால செலவினங்களுக்கு இந்த ஆயிரம் ரூபாய் மிகவும் உதவியாக உள்ளதாக மக்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.ஆனாலும் திமுக கட்சி சார்புடைய ஒருவரின் வழக்கால் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு காரணமாக , எல்லாருக்கும் அரசின் பணம் கிடைக்காமல் ஆகும் நிலை உள்ளது
பொது நல வழக்கு தொடர்ந்து உயர் நீதி மன்றத்தில் தடை உத்தரவு வாங்கிய டேனியல் யேசுதாஸ் -திமுக கட்சி உறுப்பினர் என்று செய்தி சமூக ஊடகங்களில் பரவலாகி வருகிறது. இதனால் மக்கள் திமுக கட்சியின் மேல் கடும் அதிருப்தியுடன் உள்ளனர் .

 

(Visited 55 times, 1 visits today)
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close