மத்தியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்ததில் இருந்து வடகிழக்கு மாநிலங்களில் பல்வேறு புதிய வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடி பலமுறை வடகிழக்கு மாநிலங்களுக்கு தொடர்ந்து சென்று வருகிறார்.
தற்போது அருணாசலப் பிரதேச மாநிலத்திற்கு என்று ஒரு புதிய சேட்டிலைட் சானலை வெகு விரைவில் பிரதமர் மோடி துவக்கி வைக்க இருப்பதாக தெரிகிறது.
இந்த தொலைக்காட்சி சானல் அருண் பிரபா என்று பெயரிடப்பட்டுள்ளது.
இது தூர்தர்ஷன் இயக்கப் போகும் 24 வந்து சேட்டிலைட் சானலாகும்.
(Visited 39 times, 1 visits today)
+1