நடிகர் விக்ரம் மகன் துருவ் விக்ரம் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள வர்மா படத்தை பாலா இயக்கி வந்தார். இந்தப்படம் காதலர் தின ஸ்பெஷலாக வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. அர்ஜூன் ரெட்டி நடித்த தெலுங்கு படத்தின் ரீமேக் இது.
ஆனால் அர்ஜூன் ரெட்டி படத்தை பார்த்துவிட்டு இந்த படத்தை காண மிகவும் ஆவலாக இருந்த வேளையில் படம் வெளியாகாது என வந்த தயாரிப்பு நிறுவன அறிக்கையால் பலருக்கும் ஷாக் தான்.
மேலும் பல காரணங்கள் சொல்லப்பட்டு வந்த நிலையில் படத்தின் இயக்குனர் பாலா தற்போது படம் நின்றதன் காரணத்தை அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
(Visited 46 times, 1 visits today)
0