உலகம்செய்திகள்

மெக்ஸிகோவில் எண்ணெய் குழாயைத் திருட முற்பட்ட போது பயங்கர தீ விபத்து; 73பேர் இறப்பு ; 77 பேர் காயம்

மெக்ஸிகோ: நேற்று சென்ட்ரல் மெக்ஸிகோவில் , எண்ணெய் குழாயைத் திருட முற்பட்ட போது ஏற்பட்ட பயங்கர வெடிச் சத்தத்துடன் குழாய்கள் உடைந்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.இதனால் 73 பேர் இதுவரை உயிர் இழந்துள்ளனர். மேலும் 74 பேர் காயம் அடைந்துள்ளதாக தற்போதைய தகவல்கள் வருகின்றன. இதனால் 2 பில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று மெக்ஸிகோ பஅரசு தெரிவித்துள்ளது. சரி செய்யும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

மக்கள் யாரும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும் , இனி இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் கடும் தணடனைகள் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. தவறான குழாயை உடைக்க முயற்சி செய்துள்ளனர். அதனால்தான் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

(Visited 18 times, 1 visits today)
0
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close