ஸ்டாலின் தலைமையில் திமுக வலிமை பெற்று வருகிறது என்றும் அடுத்த பிரதமரை திமுக முடிவு செய்யும் என்று வைகோ தெரிவித்தார்.
குடும்ப நிகழ்ச்சி ஒன்றில் பங்குபெற பழனிக்கு வந்துள்ள வைகோ நிருபர்களிடம் இவ்வாறு கூறினார். நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் நாற்பது தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிபெறும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
(Visited 22 times, 1 visits today)
+1