தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 9 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன- இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், கடந்த நான்கரை ஆண்டுகளில்  9 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன என்று இன்று இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பாராளுமன்ற துவக்க உரையில் குறிப்பிட்டார். இந்தியாவில் 2014 ல் 40% க்கும் கீழாகவே கழிப்பறைகள் கட்டப்பட்டு இருந்தது. இன்று அது 98% உயர்ந்துள்ளது என்றும் காந்தியின் தூய்மை இந்தியாவை செயல்படுத்தும் விதமாக வும், நமது மகள்கள் பலன்பெரும் வகையில் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளதாகத் தமது பேச்சில் குறிப்பிட்டார்.

(Visited 18 times, 1 visits today)
0

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *