ஒரு வரிச் செய்திகள்
சிறுத்தைக்குட்டியை கடத்த முயற்சி – ஒருவர் கைது
தாய்லாந்து நாட்டில் இருந்து சிறுத்தைக்குட்டி ஒன்றை கடத்திவந்த கஹாமொஹிதீன் என்பவர் சென்னை விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
அவர் கொண்டுவந்த பெட்டி ஒன்றில் இருந்து முனகல் சத்தம் கேட்டதை அடுத்து அதிகாரிகள் அந்தப் பெட்டியைப் பரிசோதித்தபோது அதில் பெண் சிறுத்தைக்குட்டி ஓன்று இருந்ததைக் கண்டுபிடித்தனர்.
அந்த சிறுத்தைக்குட்டி தமிழக வனத்துறை அதிகாரிகள் வசம் ஒப்படைக்கப்பட்டது.
(Visited 15 times, 1 visits today)