தேனி: வரும் 2019 பாராளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தையை , தேசிய கட்சி, மற்றும் மாநில கட்சிகளுடன் நடைபெற்று வருவதாகவும், விரைவில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என்றும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கிறார்.
தேனியில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறியிருக்கிறார்.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களில் பத்து பன்னிரண்டு பேர் அதிமுகவில் இணைவதற்கு, தன்னிடம் பேசிவருவதாகவும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கிறார்.
(Visited 22 times, 1 visits today)
+1