தனுஷின் மாரி படத்தில் அவரின் நண்பராக அடிதாங்கியாக நடித்தவர் வினோத். மாரியில் எப்போதும் அடிவாங்கும் அடிதாங்கியை வில்லன் தரப்பு, கைவைத்தவுடன் மாரி சொல்லும் வசனம், அவனை நான் மட்டுந்தான் அடிப்பேன். வேற எவனாவது அவனைக் கைவச்சா…” அது மிக சென்டிமென்டான சீன். அவர் ராஜா ரங்குஸ்கி, ஸ்கெட்ச் போன்ற படங்களிலும் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.
தற்போது மேலும் சில படங்களில் அவர் நடித்து வரும் நிலையில், விரைவில் அவருக்கு திருமணம் நடைபெறவுள்ளது என கூறப்படுகிறது.
அவரின் காதலியுடன் நெருக்கமாக எடுத்த புகைப்படம் ஒன்றையும் வினோத் வெளியிட்டுள்ளார்.
(Visited 24 times, 1 visits today)
0