சென்னை : இன்று ( மார்ச் 4) மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தமிழகம் வர உள்ளார். , தூத்துக்குடியில் அமைக்கப்பட்டுள்ள அனல் மின்நிலையத்தை துவக்கி வைக்க இன்று காலை வருகிறார். தொடர்ந்து விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள, சோலார் நிலையங்களை திறந்து வைக்க உள்ளார். பின்னர் சேலத்தில் நடக்கும் விழாவில் பல்வேறு ரயில்வே திட்டங்களை துவக்கி வைக்க உள்ளார்.
(Visited 17 times, 1 visits today)