வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தல் 2020 ம் ஆண்டு நடைபெற உள்ளது. இந்த நிலையில் , தான் போட்டியிடவில்லை என அமெரிக்க முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவியும், அமெரிக்க முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான ஹிலாரி கிளிண்டன் தெரிவித்துள்ளார். ஹிலாரி கிளிண்டன் கடந்த தேர்தலில் ட்ரம்ப்புடன் மோதி தோல்வியைத் தழுவி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
(Visited 23 times, 1 visits today)
0