புதுடெல்லி: பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு “கொட்லர் ப்ரேசிடென்சியல் விருது” வழங்கப்பட்டதற்கு, ராகுல் காந்தி தமது ட்விட்டர் பதிவில் முதலில் பாராட்டை நக்கலாகத் தெரிவித்த கையோடு, இந்த விருதுவிற்கு எந்த நடுவர் குழுவும் கிடையாது என்றும், இந்த நிகழ்ச்சியை வழங்கியவர்கள் ரிபப்ளிக் மற்றும் பதஞ்சலி என்றும் பதிவிட்டிருந்தார்.
இதற்கு பதிலடியாக மத்திய அமைச்சர் ஸ்ம்ரிதி இரானி , இதைச் சொல்பவரின் குடும்பம் தங்களுக்குத் தாங்களே பாரத ரத்னா விருதைக் கொடுத்துக் கொள்ளும் என்று பதிவிட்டுள்ளார்.
ஸ்ம்ரிதி பதிவு:
ராகுல் பதிவு:
சீமா திரிவேதியின் பதிவு :
இவரது பதிவில் ராகுல் ஏன் தெருவில் பேசும் அரசியல்வாதி போல செயல்படுகிறீர்கள்? ஏன் இந்த விரக்தி என்று பதிவிட்டுள்ளார். பலரும் ராகுலி ன் பதிவுக்கு சமூக வலைத்தளங்களில் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
(Visited 85 times, 1 visits today)
+4