ஒரு வரிச் செய்திகள்செய்திகள்
குற்றப் பின்னணி உள்ள வேட்பாளர்களை களத்தில் இறக்கலாமா? உச்சநீதிமன்றம் கருத்து என்ன?
புதுடெல்லி: குற்றப் பின்னணி உள்ள வேட்பாளர்களை தேர்தலில், கட்சிகள் களமிறக்குவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பொது நலன் மனுவை, உச்ச நீதிமன்றம் நேற்று, நிராகரித்தது. அதில் தேர்தல் ஆணையம் ஒரு சுதந்திரம் பெற்ற அமைப்பு. அதை அவர்களே முடிவு செய்வார்கள். மேலும் பாராளுமன்ற சட்டத்தின் மூலமாகவே இது போன்ற விஷயங்களில் முடிவெடுக்க இயலும் என்று கூறி பொதுநலன் மனுவை நிராகரித்த்தது உச்ச நீதி மன்றம்.
(Visited 20 times, 1 visits today)
+2