சென்னை: ஸ்டாலின் கொல்கத்தா கூட்டத்தில் மோடி பொய் சொல்லியே ஆட்சிக்கு வந்தார் என்று பேசினார். அதற்கு பதிலடியாக தமிழக பாஜக தலைவர்கள் தங்கள் பதிலடிகளைத் தந்து கொண்டிருக்கின்றனர்.
எச்.ராஜா தமது தட்விட்டில் கூறியிருப்பதைப் பாருங்களேன்.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டியில் கூறியதாவது;
கோல்கத்தாவில் கூடியுள்ள கட்சிகள் பொருந்தாக் கூட்டணி கட்சிகள். பிரதமர் யார் என்று வரும் கருவிலேயே இந்த கூட்டணி கலையும். மோடி ஒருபோதும் வங்கிக் கணக்கில் பணம் படுகிறேன் என்று சொல்லவில்லை. ஸ்டாலின் தான் பொய் பேசுகிறார் என்றார்.
(Visited 65 times, 1 visits today)
+3