செய்திகள்விளையாட்டு

ஆஸி. ஓப்பன் டென்னிஸ் : செரினா வில்லியம்ஸ் 3 வது சுற்றில் வெற்றி

மெல்போர்ன்: ஆஸ்திரேலியா ஒப்பன் டென்னிஸ் போட்டியிலன் மூன்றாவது சுற்றில் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் உக்ரேனைச் சேர்ந்த யாஸ்திரிமேஸ்காவை 6-2,6-1 என்ற செட்களில் வென்றார். ஏற்கனவே ஏழுமுறை ஆஸ்திரேலிய ஓப்பன் கோப்பையை வென்றுள்ளார் செரினா.

மூன்றாவது சுற்றின் இன்னொரு போட்டியில் செக்.குடியரசைச் சேர்ந்த கரோலினா ப்ளிஸ்கோவா இத்தாலியைச் சேர்ந்த கமிலா ஜியார்ஜியை 6-4, 3-6, 6-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். போட்டி இருவருக்கும் இடையே கடுமையாக நிலவியது.

 

 

(Visited 17 times, 1 visits today)
0
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close