ஒரு வரிச் செய்திகள்செய்திகள்தமிழ்நாடு
ராகுலை பிரமராக ஏற்க முடியாதென்ற மம்தாவின் பொதுக்கூட்டத்திலும் கலந்து கொள்ளும் ஸ்டாலின்
கொல்கத்தா: மேற்குவங்க முதல்வரும், திரிணாமுல் காங்., கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி நாளை (ஜன.,19) கோல்கட்டாவில் ஆளும் பாஜகவிற்கு எதிராக கண்டனக் கூட்டம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்துள்ளார். இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக திமுக தலைவர் ஸ்டாலின் இன்று கோல்கட்டா புறப்பட்டு செல்ல உள்ளார்.
திரிணமுல் காங்கிரஸ் தலைவர் ராகுலை பிரதமராக ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஏற்கனவே தெரிவித்துள்ளார். ஸ்டாலினோ இந்தியாவில் யாருமே ராகுலின் பெயரைச் சொல்லாத போது பிரதமர் பதவிக்கு முதல் ஆளாக முன்மொழிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
(Visited 32 times, 1 visits today)
0